புதிதாக
வரும் அன்பர்களுக்கு இறை வணக்கத்தின்
முக்கியத்துவத்தையும், தியானத்தால்
ஏற்படும் நல்ல மாற்றத்தையும் பற்றிய
நுழைவாயில் சொற்பொழிவு இருக்கும்.
ஞாயிறுதோறும்
வரும் அன்பர்களக்கு உடல் ஆரோக்கியம்
பெற இலவசமாக யோகப்பயிற்சிகள் போதிக்கப்படுகிறது.
அத்துடன் மதிய உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது.
(கட்டணம் கிடையாது)
தொடர்ந்து வரும் அன்பர்களுக்கு தியானப்பயிற்சி
அளித்து அவர்களை தெய்வீக ஆற்றல் பெற
வைப்பது. இதனால் நாட்டில் பல நல்லவர்கள்
எல்லா துறைகளிலும் பிரகாசிப்பார்கள்.
நாட்டில்
ஆன்மீகம் வளர அமைதி நிலைத்தோங்க, வரும்
அன்பர்களை தியானிக்க வைப்பது. அதற்காக
ஒவ்வொருவரையும் உழைக்க வைப்பது.
தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும் கலந்து கொண்டு ஆத்ம ஞானத்தில் உயர் நிலையை அடைந்துவருகின்றனர். ஞாயிறுதோறும் 100 நபர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தியானம் போதிக்கப்படும், கட்டணம் கிடையாது.
INDIA
ஆர்.ஐ.துரைமுருகர்
மரபு சித்தாந்த தியானசபை,
நத்தாநல்லூர், வாலாஜாபாத் தாலுகா,
காஞ்சிபுரம் மாவட்டம், (Bus Route
79 , 579 , 579A)
ஆர்.ஐ.துரைமுருகர்
மரபு சித்தாந்த தியானசபை,
நத்தாநல்லூர், வாலாஜாபாத் தாலுகா,
காஞ்சிபுரம் மாவட்டம்,
MALAYSIA
Address: No.16B, Jalan
Teluk Pulai, 41100 Klang, Selangore
(above 99 supermarket) Activity: Every
Sunday at 10am Conducted by:
Sri Sugumaran
SARGURU MEDIATION ASSOCIATION OF MALAYSIA
No 33, Jalan Meru Impian 2, Halaman Meru Impian,
Bandar Meru Raya, 30020, Ipoh, Perak, Malaysia.
Tel: 016-2862889 / 016-5921436
E-mail: chakrasaint@gmail.com
Activities:
1st & 3rd Tuesdays of the month at Ipoh 7.00 p.m
Every 1st Saturday of the month at Alor Star at 2.30 p.m. & Sungei Patani 6.30p.m.
Every 2nd Saturday of the month at Teluk Intan ) at 6.30 p.m.
Every 1st Sunday of the month at Shah Alam 2.00 p.m and Sungei Buloh 6.00 p.m.
Every 2nd Sunday of the month at Parit Buntar 6.30 p.m.
Every 3rd Sunday of the month at Kuala Selangor 5.00 p.m.
Every 4th Sunday of the month at Scudai, Johor at 6.00 p.m.
Every Fridays for Tamil Schools in Perak, Selangor, Kedah, Perlis, Pahang and Kelantan 7.30 a.m. and 10.00 a.m
Conducted by: Guruji Iyaa Ramasamy Avarga
Puchong
Address: No.76, Jalan
Mawar, Taman Puchong Perdana,
47100 Puchong Activity: Every
Thursday at 8pm Conducted by:
Mr Asaithamby
Malacca
Address: No.6459, Jalan
Kiambang, Taman Sri Kelemak, Alor
Gajah, Melaka Activity: Every
Wednesday at 8pm Conducted by:
Mr Anbarasu
Teluk
Panglima Garang
Address: No.68, Jalan
Dendang 38, Taman Teluk, 42500
Teluk Panglima Garang Activity: Every
Saturday at 8pm Conducted by:
Mr Tamilarasu
Taman
Sentosa, Klang
Address: No.27, Lorong
Hulu Balang 29A, Taman Sentosa,
Klang Activity: Every
Sunday at 10am Conducted by:
Mr Thiruvarasu
Kapar,
Klang
Address: No.28, Jalan
Datuk Kaya Kecil 1, Taman Mutiara,
42200 Kapar Activity: Every
Thursday at 8pm Conducted by:
Mr Murugan
Pandamaran,
Port Klang
Address: No.26, Jalan
4, Taman TBA, Pandamaran, 42000
Port Klang Activity: Every
Thursday at 8pm Conducted by:
Mr Maneyarasu