HOME  ABOUT US  ARTICLES GALLERY  CONTACT US  
 
Login
Email
Password  
 
Registration  |   Forgot Password
Links
ஆத்ம லாபம்
இந்து மதம்
உருவ வழிபாடு
ஞானிகளின் கருணையே கோயில்
பக்தியும் கோயிலும்
மன வலிமையும், தன்னை உணர்தலும்
நல்வழிப்படுத்திக் கொள்ள
எண்ணம் போல் வாழ்வு
சுயமதிப்பீடு செய்தல்
நமது லட்சியங்கள்
  Home » Links

நமது லட்சியங்கள்

  1. எல்லா மக்களையும் அனுதினமும் இறைவனை இடைவிடாது நினைத்துக் கொண்டே கடமைகளைக் செய்ய வைப்பது.

  2. தமிழ்நாட்டில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கோயில்களில் ஒலிபெருக்கி வைத்து பிரம்ம முகூர்த்தத்தில், அதாவது அதிகாலையில் மக்களை எழ வைத்து இறை வணக்கம் செய்ய வைப்பது.

  3. அரசியலில் ஈடுபட்டு இருக்கும் இளைஞர்களை அணுகி அவர்களை தருமம் நிறைந்த ஆன்மீகம் கலந்த அரசியல்வாதிகளாக்க இறை உணர்வுபடி தியான பயிற்சியளிப்பது.

  4. படித்த பட்டதாரிகள், அரசாங்க அதிகாரிகள், இன்ஜினியர்கள், டாக்டர்கள் வழக்கறிஞர்களிடையே தெளிவாக ஆன்மீக கருத்துக்களை கூறி பயிற்சியளித்து அவர்களை உண்மையான தெய்வீகம் கலந்த நம்நாட்டின் நல்ல நிர்வாகிகளாக்க முயற்சிப்பது.

  5. எல்லா மதங்களும் இறைவனைப் பற்றியதாக இருப்பதால் அக்கருத்துக்களை மதிப்பது, ஆனால் நமது பாதையில் பிறருக்கு இடையூரு இல்லாமல் இறைவனை நோக்கி பயணிப்பது.

  6. மக்களை மதிப்பது, மனித நேயம் வளர்ப்பது, இறைவனை நினைப்பது, முடிவில் இறைவனோடு கலப்பது.
Designed By profitideal web design and hosting company
© 2007 Dhuraimurugar Marabu Sitthaanda Dhiyana Sabai